வெள்ளி 19, ஜனவரி 2018  
img
img

அமெரிக்காவில் இ.பி.எப்  கோடிக்கணக்கில் முதலீடா?
வியாழன் 14 செப்டம்பர் 2017 12:21:44

img

அமெரிக்காவில்  இ.பி.எப். மற்றும் கஸானா நேஷனல் பெர்ஹாட் கோடிக்கணக்கான வெள்ளி முதலீடு செய்யவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளத்தை ஒரு போதும் அமெரிக்காவிடம் அடகுவைத்து விடக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உதவும் நோக்கில்  10,000  கோடி வெள்ளி வரையில் மலேசியா முதலீடு செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருப்பது தமக்கு விளங்கவில்லை என்றார் அஸ்மின் அலி. 

Read More: Malaysia Nanban Newspaper( 14.9.2017)

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முக்காடு போடாமல் இருந்த தாக கூறப்படும் பெண்ணை ஓர் ஆடவர் அறையும் வீடியோ காட்சி

கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், அந்த ஆடவரை

மேலும்
img
நாற்காலியை தூக்கி எறிந்ததில் சிறுவன் சதீஷ் மரணித்த விவகராம்

பந்தாய் டாலாம், ஸ்ரீ பந்தாய் பிபிஆர் 102 வீடமைப்புப் பகுதியில்

மேலும்
img
நாசி லெமா விற்பதற்கா பட்டதாரிகள்?

முறையான வருமானம் இல்லாத சுமையை

மேலும்
img
தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் நல்லதொரு சூழலில், சௌகரியமாக மேற்கண்ட பள்ளிகளை

மேலும்
img
மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமா? 

நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img