செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
புதன் 16 ஆகஸ்ட் 2017 15:33:48

img

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களி்ல கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 9 செ.மீ., மழையும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அ.தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் கமல்ஹாசன் ஆவேசம்

செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது.

மேலும்
img
மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை

ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு

மேலும்
img
கருணாநிதிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை நீக்க முடிவு!

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான தி.மு.க தலைவர் கருணாநிதி

மேலும்
img
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு

மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கௌரவிக்கும்

மேலும்
img
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img