திங்கள் 22, ஜனவரி 2018  
img
img

சிலாங்கூர் சிஐடி துணைத் தலைவராக ஏசிபி சுப்பிரமணியம்
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 13:21:51

img

(எஸ்.எஸ்.பரதன்) உலுசிலாங்கூர், உலுசிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைவராக கடந்த 3 ஆண்டு காலம் சிறப்புடன் பணியாற்றி வந்த ஏசிபி ரா.சுப்பிரமணியம், சிலாங்கூர் மாநில காவல்துறை இலாகாவில் குற்றவியல் விசாரணைப் பிரிவின் (சிஐடி) துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை நிர் வாகப் பிரிவு தலைவர் எஸ்ஏசி சுலைமான் சாலே தெரிவித்தார். நேற்று காலை மணி 11.00 அளவில், கோலகுபுபாருவிலுள்ள மாவட்ட காவல்துறை இலாகா வளாகத்தில் நடை பெற்ற பணி ஒப்படைப்பு நிகழ்வில் உரை யாற்றியபோது இவ்வாறு கூறினார். 12 காவல் நிலையங்களைக் கொண்ட உலுசிலாங்கூர் மாவட்ட மக்களின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் ஏசிபி சுப்பிரம ணியம் அரும் பணியாற்றியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். அவரின் சேவை மாநில அளவில் குற்றவியல் சம்பவங்களைக் குறைக்க பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பந்திங் - கிள்ளான் சாலை மரண சாலையாக மாறும் அபாயம்

இங்குள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளால் குறிப்பாக

மேலும்
img
அதிரடியாக இறங்கிய செபராங் பிறை நகராண் மைக்கழக ஊழியர்கள்

ஒரு புல்டோசர் மண்வாரி இயந்திரம், ஐந்து லோரிகள்

மேலும்
img
சின்ன கருப்பர் ஆலய நில விவகாரப் பிரச்சினையை தீர்க்க முன்வந்தார்  

சர்ச்சைக்குரிய அந்த ஆலய நில விவகாரப் பிரச்சினையை

மேலும்
img
52 பட்டதாரி ஆசிரியர்களின் கனவுகளை கலைப்பதா?

அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு

மேலும்
img
இரண்டு  வயது இந்திய  சிறுவனை   கொலை

மோஸஸ் என்பவர் மீது  குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img