img
img

கணவருடன் வீடியோ அழைப்பில் பேசும்போதே தற்கொலை செய்த மாடல் அழகி
புதன் 02 ஆகஸ்ட் 2017 14:17:30

img

வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ அழைப்பில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). இவர் 2012 ஆம் ஆண்டிலிருந்து மாடலாக இருக்கிறார். இவருக்கு திருமண மாகி 3 வயதில் குழந்தை உள்ளது. மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது கணவருடன் கடந்த திங்கட்கிழமை வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கு மிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அது சண்டையாக மாறி, திடேரென முடிவெடுத்த ரிசிலா கணவர் வீடியோ அழைப்பில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அரசியல் குழப்பத்தால் ஜிம்பாப்வேயில் பதற்றம் : அரசு ஊடகத்தை கைப்பற்றிய ராணுவம்

அரசை கைப்பற்றும் நோக்கம் இல்லை

மேலும்
img
பிரதமர் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்; லெபனான் அதிபர் ஆன்

தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹரிரி சமீபத்தில் அளித்த பேட்டியில்,

மேலும்
img
குண்டு வெடிப்பு என்று நினைத்தோம்!’ : ஈரான் - ஈராக் மக்களை உலுக்கிய நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி

மேலும்
img
ஹங்கேரியில் உள்ள சர்க்கஸில் ஓவியம் தீட்டும் இந்திய யானை

ஒரு ஓவியம் 150 டாலருக்கு விலை போனது.

மேலும்
img
ட்ரம்ப்பின் பேச்சு அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும்’- கிம் எச்சரிக்கை

ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img