செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

எனது உதவியின்றி புதிய அரசாங்கம் ஒருபோதும் அமையாது
திங்கள் 31 ஜூலை 2017 17:58:25

img

என்னுடைய விருப்பம் மற்றும் ஆதரவு இன்றி எவரும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய, மீகஸ்வெவ ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளு மன் றத்தில் 113 வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் எனது உதவியின்றி எப்படி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு

விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக

மேலும்
img
இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம் 

20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும்
img
புலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது

விடுதலைப் புலிகள் 37 ஆண்டு களுக்கு மேலாக

மேலும்
img
இலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது.

மேலும்
img
ராணுவத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்!!

விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img