வெள்ளி 23, பிப்ரவரி 2018  
img
img

சசிகலாவுக்கு சிறையில் சலுகை குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்- டிஐஜி ரூபா
வெள்ளி 14 ஜூலை 2017 19:31:05

img

பெங்களூர், சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கபட்டது குறித்து அனுப்பிய அறிக்கையில் உறுதியாக இருப்பதாக டிஐஜி ரூபா கூறி உள்ளார்.சசிகலா சலுகை வழங்கபட்டது விவகாரம் குறித்து கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா விளக்கம் அளித்து உள்ளார் அதன் விவரம் வருமாறு:- சசிகலா சலுகை வழங்கபட்டது விவகாரத்தில் டிஜிபிக்கு அளித்த அறிக்கை பற்றி நான் ஊடகங்களிடம் பேசவில்லை. என்னை குறிவைத்து நடவடிக் கைகள் மேற்கொண்டு வருவது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தொடர்புடைய அனைவர் மீதும் எடுக்க வேண்டும். என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். சசிகலாவுக்கு சிறையில் சலுகை குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சசிகலா அறையில் டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கமலுக்கு அலைகடகென திரளும் பேராதரவு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் செய்தியாளர்களை

மேலும்
img
எங்களுக்கு `மோடி கேர்’ தேவையேயில்லை! - மம்தா பானர்ஜி அதிரடி

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு

மேலும்
img
கண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்! விவசாயியின் கில்லாடி டெக்னிக்

இப்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களின்

மேலும்
img
மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!'

எச்சரிக்கும் கலெக்டர்

மேலும்
img
நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம்

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img