ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்
வெள்ளி 29 ஜூலை 2016 16:36:52

img

நவாஸூதின் சித்திக், ஸ்வேதா திவாரி நடிப்பில் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள படம், ‘ஹரம்கோர்’. ஸ்லோக் சர்மா இயக்கியுள்ளார். நியூயார்க்கில் நடந்த படவிழாவில் இதில் சிறப்பாக நடித்ததற்காக நவாஸூதின் சித்திக்கிற்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கைக் குழு சான்றிதழ் தர மறுத்துள்ளது. ‘இது ஆசிரியருக்கும் மாணவிக்குமான ரொமான்ஸ் பற்றிய படம் இது. படத்தின் கதையே ஆட்சேபத்துக்குரியதாக இருக்கிறது. ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையேயான பல வசனங்கள் ஆரோக்கியமற்றதாக உள்ளது. அதனால் தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துள்ளது. இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார் அனுராக்’ என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்செல்

பாலிவுட் செய்திகள்

img
அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது

மேலும்
img
உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்

இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு

மேலும்
img
நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்

மேலும்
img
ரகசிய காதலனுடன் சமந்தா படம் லீக்

நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img