வெள்ளி 23, பிப்ரவரி 2018  
img
img

ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை ரத்து செய்ய பீட்டா திடீர் மனு!
வியாழன் 06 ஜூலை 2017 18:03:36

img

சென்னை தமிழக ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றுள்ளதாக பீட்டா அமைப்பு திடீரென வழக்கு தொடர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை உடைக்கும் வகையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அதற்கு மத்திய அரசு, குடியரசு தலைவர் ஆகிய தரப்பில் ஒப்புதல் பெறப் பட்டது. எனவே இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை தொடர்ந்து அரசுகள் பணிந்து இந்த நடவடிக்கையை எடுத்தன. இந்த நிலையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, மிருகவதை நடந்திருப்பதாக கூறி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதை நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பீட்டா தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது ஜல்லிக் கட்டு விவகாரம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கமலுக்கு அலைகடகென திரளும் பேராதரவு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் செய்தியாளர்களை

மேலும்
img
எங்களுக்கு `மோடி கேர்’ தேவையேயில்லை! - மம்தா பானர்ஜி அதிரடி

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு

மேலும்
img
கண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்! விவசாயியின் கில்லாடி டெக்னிக்

இப்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களின்

மேலும்
img
மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!'

எச்சரிக்கும் கலெக்டர்

மேலும்
img
நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம்

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img