வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

செய்திகள்ஆகஸ்ட் 17 முதல் இந்தியாவில் ஹவாய் பி9 ஸ்மார்ட்போன்
வெள்ளி 29 ஜூலை 2016 14:15:39

img

ஹவாய் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. எனினும் ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் மிகப்பெரிய சிறப்பம்சமாக பழம்பெரும் கேமரா தயாரிப்பாளரான லைகா உடன் இணைந்து செய்யப்பட்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறுகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றி கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டூயல் லென்ஸ் கேமரா என்று அழைக்கக்கூடிய ஹவாய் பி9, ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டுள்ளது. டூயல் லென்ஸ் கேமராவில் f/2.2 அபெர்ச்சர் உள்ளடக்கியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அதாவது, பேட்டரி, டிஸ்ப்ளே அளவு மற்றும் வகை, உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் நினைவகம் ஆகும்.

பின்செல்

தொழில்நுட்பம்

img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
img
குழந்தைகளிடம் இணையம்! பெற்றோரே கவனம்!

‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த போண்ல எல்லாமே தெரியுது

மேலும்
img
உலகின் மிகப்பெரிய சோலார் பேனல் நிலையம்!

சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளின்...

மேலும்
img
ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் ஓர் அதிரடி சலுகை!

ஜிமெயில் ஊடாக 10GB வரையிலான கோப்புக்களை அனுப்பலாம்.

மேலும்
img
செல்போன் செல்லங்களின் கவனத்துக்கு!

10 வயதில் ஒரு குழந்தை செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தால்...

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img