செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

டெகா கோர் ஹெலியோ எக்ஸ்20 கொண்ட சியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போன்
வெள்ளி 29 ஜூலை 2016 14:10:42

img

டூயல் சிம் ஆதரவு கொண்ட சியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போனில் MIUI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. சியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போனில் 100 சதவீதம் NTSC வண்ண வரம்பு, மற்றும் 2.5D வளைந்த கண்ணாடி, 342ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு எச்டி Oled டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி T880 ஜிபியூ, 3ஜிபி ரேம் உடன் இணைந்து 2.5GHz டெகா கோர் மீடியாடெக் ஹெலியோ X20 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

பின்செல்

தொழில்நுட்பம்

img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
img
குழந்தைகளிடம் இணையம்! பெற்றோரே கவனம்!

‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த போண்ல எல்லாமே தெரியுது

மேலும்
img
உலகின் மிகப்பெரிய சோலார் பேனல் நிலையம்!

சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளின்...

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img