ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

ஹாலிவுட்டுடன் ஒன்றிணையும் பாலிவுட்
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்கள் இந்திப்பட உலகுடன் கைகோர்த்து படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஃப்யூரியஸ் 7 இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலான பிறகு, ஹாலிவுட் நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய இடமாக இந்தியா மாறியுள்ளது. ஹாலிவுட் நிறுவனம் லயன்ஸ்கேட் தயாரித்த வாரியர்ஸ் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து இந்தியில் ரீமேக் செய்துள்ளது. பிரதர்ஸ் என்ற பெயரில் அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெராப் நடிப்பில் கரண் மல்கோத்ரா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டாருடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் போடவிருக்கிறார் கரண் ஜோஹர். அதாவது 6 படங்களை கரண் ஜோஹரின் நிறுவனமும், ஃபாக்ஸ் ஸ்டாரும் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திப் படங்களின் சந்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்செல்

பாலிவுட் செய்திகள்

img
அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது

மேலும்
img
உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்

இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு

மேலும்
img
நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்

மேலும்
img
ரகசிய காதலனுடன் சமந்தா படம் லீக்

நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img