திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

நாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.
வெள்ளி 30 ஜூன் 2017 15:24:38

img

என் பெயர் இங் கோகிலா. குடும்ப சூழ்நிலை காரணமாக 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினேன். கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பணி புரிந்து வந்தேன். பல தடங்கல்களையும் இன்னல்களையும் தாண்டி கடவுளின் கருணையால் நல்ல கணவரை தேர்ந்தெடுத்து சுங்கை பீலேக் சிப்பாங் எனும் இடத்திற்கு வந்தேன். அப்பொழுதுதான் எனக்கு அட்விக் கல்லூரியின் அறிமுகம் (AADVIK COLLEGE) கிடைத்தது. அக்கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர் நாச்சி யாவை அறிமுகப்படுத்தினார். மூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை வெளிக்கொணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ உதவி செய்த AADVIK COLLEGEக்கு நன்றிகள் பல கூற கடமை பட்டுள்ளேன். நான் கடந்து வந்த காலங்கள் இனிமையற்றதாக இருந்தாலும் தற்போது இத்துறையில் துணிந்து சாதனை புரிய தூண்டுகோலாக இருந்த AADVIK COLLEGE விரிவுரையாளர் திருமதி நாச்சியாவுக்கு என் நன்றி மலர் மாலைகளை சமர்ப்பிக்கிறேன். இதற்கு சான்றாக அண்மையில் நடைபெற்ற 'Tangan Emas' போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று வெற்றி வாகை சூடியதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். சமுதாயத்தினரிடையே சராசரி பெண் ணாக இல்லாமல் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு AADVIK COLLEGEஐ நாடுங்கள் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு: திரு.பரம் 016-2651996 அல்லது அலுவலகம் 06-7688505 நாளைய சரித்திரத்தை கூறும் பெண்களாக நாம் திகழ்வோம்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு

யுவராஜன் லண்டன் பயணம்

மேலும்
img
நாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.

மூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை

மேலும்
img
சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.

பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக

மேலும்
img
சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்

இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு

மேலும்
img
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை!

சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img