ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!
வியாழன் 22 ஜூன் 2017 15:51:54

img

'கந்தசாமி' படத்துக்குப் பிறகு, தான் இயக்கிய 'திருட்டுப்பயலே' படத்தை பாலிவுட்டில் இயக்கினார் சுசி.கணேசன். தற்போது, 'திருட்டுப்பயலே -2' மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பியிருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், விவேக், ரோபோ சங் கர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'திருட்டுப்பயலே - 2' படத்தின் டீஸரை நாளை மாலை ஐந்து மணிக்கு நடிகை அமலா பால் வெளியி டுகிறார்.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img