ஞாயிறு 17, டிசம்பர் 2017  
img
img

சுகாதார இலாகாவின் அதிரடியில் 57 உணவகங்கள் மூடப்பட்டன.
திங்கள் 19 ஜூன் 2017 12:44:56

img

ஜேம்ஸ் கந்தையா சிகாமாட், ஜொகூர் மாநில சுகாதார இலாகா அமலாக்க பிரிவினர் 1,144 உணவகங்களின் மீது மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தூய்மையின்மை காரணத்தினால் 57 கடைகள் மூடப்பட்டுள்ளதாக ஜொகூர் அரசு (EXCO) ஆட்சிக் குழுஉறுப்பினர் டத்தோ ஆயுப் ரஹ்மாட் தெரிவித்தார். அண்மையில் ரம லான் சந்தையில் ஒரு தற்காலிக சிறு கடையில் நச்சுத்தன்மை வாய்ந்த உணவை விற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனைக்குப் பின்னர், அக்கடை மூடப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தூய்மையான இடத்தில் உணவுகளை சமைக்க கடைப்பிடிக்கத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ ஆயுப் ரஹ்மாட் எச்சரித்தார்.இந்நிலையில் ஜொகூர் மாநில சுகாதார இலாக்காவின் அமலாக்க அதிகாரிகள் 1434 உணவகங்களில் அதிரடி சோதனை நடத் தினர். இதில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 57 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அதன் அமலாக்க அதிகாரி கள் உத்தரவு பிறப்பித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்திரிகையாளர்களுக்கு  எஸ்பிஆர்எம் பாராட்டு 

நாடும் வீடும் ஊழல் என்று புரையோடிக் கிடக்கும் புற்று நோயிலிருந்து

மேலும்
img
மலேசிய நண்பனின் ஆதரவுடன் தமிழன் விருதுகள் 2018

மலேசிய தமிழர்கள் குண்டர் கும்பல் கலாச்சாரங்களின்

மேலும்
img
11 நாட்களாக காணாமல் போன 24 வயதுடைய இளைஞர் சடலமாக மீட்பு

கடந்த 11 நாட்களாக காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட

மேலும்
img
 துங்கு மக்கோத்தா  பிரதமர் பொறுப்புக்கு வந்தால், நாடு மிகவும் சிறப்பாக இருக்கும் 

தேசிய முன்னணி தனது கோட்டையாக விளங்கும் ஜொகூரில்

மேலும்
img
 ஒரே இரவில் 7 கடைகளில் புகுந்து கொள்ளை

மோட்டார் சைக்கிளில் தனியாக நடமாடிய ஆசாமி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img