img
img

எனக்கெதிராக தவறாக குற்றம் சாட்டுபவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் 
திங்கள் 19 ஜூன் 2017 12:19:45

img

பெட்டாலிங் ஜெயா, 

தனக்கு எதிராக அடிப்படை யற்ற குற்றச்சாட்டுகளை தொடுப்பவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று டத்தின்ஸ்ரீ ரோஸ் மா மன்சோர் எச்சரித்துள்ளார். அடிப்படையற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இலக் காகி வருகிறார் என்று நூர் ஹஜ்ரான் முகமது நூர் வழக்கறிஞர் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய தாக்குதல் எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை  தாங்கி வருபவை. ரோஸ்மாவின் நல்தோற்றத்திற்கு களங்கம் கற்பிப்பவை. இவரின் நற் பெயருக்கு மாசுபடுத்தும் நோக்கில்  இவை எல்லாம் செய்யப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் காணப்படும் இதுபோன்ற அவதூறுகளை நாங்கள் அணுக் கமாக கண்காணித்து வருகிறோம். அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகள் விடுப்பது குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கறிஞர் நிறுவனம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பகடிவதை பிரச்சினைகளுக்கு வன்செயல் திரப்படங்களும் ஒரு காரணம்

(எம்சிபிஎப்) உதவித் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை

மேலும்
img
நவீன் குடும்பத்திற்கு மாதாந்திர சொக்சோ  உதவி!

மேலும், நல் லடக்கச் சடங்கிற்கான கட்டணமாக வெ.2,000-க்கான

மேலும்
img
60 வினாடிகளில் வெ. 25 லட்சம் நகைகள் கொள்ளை!

தலைக்கவசம் அணிந்திருந்த நான்கு ஆடவர்கள் திடீரென உள்ளே

மேலும்
img
பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் யாரும் பிரதமராகலாம்.

வான் அஜிஸா பதில்

மேலும்
img
தேசிய முன்னணி தோற்றால் நாட்டில் அவசரகாலப் பிரகடனமா?சாத்தியத்தை மறுக்கவில்லை

துன் டாக்டர் மகாதீர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img