ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

ஷூட்டிங்கில் அமானுஷ்ய சம்பவங்கள்: பிரியா ஆனந்த் பீதி
வியாழன் 21 ஜூலை 2016 14:52:26

img

திருவனந்தபுரம், : பிருத்விராஜ், பிரியா ஆனந்த் நடிக்கும் மலையாள படம், ‘எஸ்ரா’. இதன் படப்பிடிப்பு போர்ட் கொச்சி என்ற இடத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் இடையே சில அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாகப் படத்தின் இயக்குனர் ஜெயகிருஷ்ணனும் நடிகை பிரியா ஆனந்தும் கூறியுள்ளனர். ஜெயகிருஷ்ணன் கூறும்போது, ‘படப்பிடிப்பின்போது திடீர் திடீரென விளக்குகள் அணைந்தன. மின் கோளாறாக இருக்கலாம் என கருதியதால் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. பின்னர் ஜெனரேட்டரும் பழுதானது. வேறு ஜெனரேட்டரை கொண்டு வந்தோம். பிறகும் பிரச்னை. கேமராவும் பழுதானது. இதனால் பீதி ஏற்பட்டது. விலையுயர்ந்த கேமரா மற்றும் பொருட்களை வைத்து படப்பிடிப்பு நடப்பதால், வேறு வழியின்றி ஒரு பாதிரியாரை வரவழைத்து பிரார்த்தனை செய்தோம். பிரார்த்தனை நடந்தபோதும் விளக்குகள் மின்னி மின்னி எரிந்தன. சிறிது நேரம் கழித்த பின்தான் எல்லாம் சரியானது’ என்றார்.தானும் அமானுஷ்ய சம்பவங்களை உணர்ந்ததாக பிரியா ஆனந்த் கூறினார்.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img