img
img

முதலமைச்சரை பதவி நீக்கும் எண்ணம் சம்பந்தனுக்கு இல்லை?
சனி 17 ஜூன் 2017 15:58:16

img

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இல்லை என்பதை, சம்பந்தன் அனுப்பிவைத்த கடிதம் வாயிலாக புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ''இந்த சம்பவங்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமெனில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்பது எனது கருத்தாகும்' என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'நீங்கள் (முதலமைச்சர்) எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.' என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வட மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் உறுதியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட நினைக்கிறார் வடக்கு முதல்வர்: சரத் பொன்சேகா

அவரை உடனடியாகத் தண்டிக்க வேண்டும்

மேலும்
img
இலங்கையில் முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் பேரணி...!

வடக்கு மாகாணம் முழுவதும் முதலமைச்சருக்கு ஆதரவாக

மேலும்
img
இலங்கையில் வடக்கு மாகாண முதல்வருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள 22 பேர் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு

மேலும்
img
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மேலும்
img
மகிந்தவுக்கு எதிராக விசாரணை

கட்சியின் தலைமையை தொடர்ந்தும் விமர்சிப்பது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img