வியாழன் 19, ஏப்ரல் 2018  
img
img

இலங்கையில் அமெரிக்க இராணுவம்!
ஞாயிறு 04 ஜூன் 2017 15:58:06

img

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையின் தென் மாகாணம் உட்பட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், மண் சரிவினால் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இதுவரை 224 உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏழு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்தி ரேலியா போன்ற பல்வேறு நாடுகள் அவசர உதவியினை வழங்கியுள்ளன. இன்று அமெரிக்கா 350 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள பள்ளிகளை மறு சீரமைப்பதில் அமெரிக்கப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இறப்பர் தொழிற்சாலையில் நடந்த சோகம்

சுத்தம் செய்வதற்காகச் சென்ற ஊழியர்

மேலும்
img
புது வருடத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம்!!

இன்று நடைபெற்ற அமைச்சரவை

மேலும்
img
தோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்
img
பழிவாங்கும் அரசியலுக்கு நாங்கள் துணைபோக மாட்டோம்

ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

மேலும்
img
எனது புதிய அரசியல் பயணம் தொடரும்!!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img