ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

அனேகமா அந்தப் படம் ஓடாது
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
ஆனந்தமான கேமராமேனின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்வியது. அதையடுத்து ஒல்லி நடிகரை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. பல ஜென்மங்கள் தொடரும் காதல் கதையாம் இது. கடைசியில் நாயகனை வில்லனான முன்னாள் நவரச நடிகர் கொன்று புதைப்பதாக காட்சி உள்ளதாம். குழப்படியான முன்ஜென்ம கதை, நாயகனுக்கு சமாதி கட்டுதல் என்று பொதுப் பார்வையாளர்களை படம் திருப்திப்படுத்துமா என படம் பார்த்தவர்கள் உதட்டை பிதுக்குகிறார்கள்.
பின்செல்

சினிமா கிசுகிசு

img
நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க

இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை

மேலும்
img
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்

இக்கட்டான நேரத்தில் எனது பெற்றோர்கள் ஆறுதலாக இருந்தார்கள்.

மேலும்
img
ஐஸ்வர்யாராய், அபிஷேக் ஜோடி பிரிகிறது

மொத்த பாலிவுட்டும் சேர்ந்து போராடியும் கூட பிரிவைத் தடுக்க முடிய வில்லை

மேலும்
img
நடிகரை திருமணம் செய்வேனா?- ஜனனி சஸ்பென்ஸ்

பாலாவின் ‘அவன்-இவன்’ படத்தின் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்போது, ஐயரை

மேலும்
img
மகளுக்காக வாய்ப்பு கேட்கும் தாய்க்குலம்!

நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img