ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?
வெள்ளி 15 ஜூலை 2016 12:58:09

img

சரியாக 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலியன்ஸ் தாக்குதலை சந்திக்கவிருக்கிறது அமெரிக்கா. ஆம்... ‘இன்டிபென்டஸ் டே’ படத்தின் 2ஆம் பாகமாக ‘இன்டிமென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த், ஜுட் ஹிர்ஸ்ச் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஹெரால்டு க்ளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் ஃபோர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழிலும் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img