ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்தின் பெயர் பரிந்துரை
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 -ஆம் ஆண்டு அவருக்கு இதற்கு முந்தைய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகர் மோகன்லால், இயக்குனர் மதூர் பண்டார்கர், நடிகர் சத்ருகன் சின்கா ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. யோகா சாமியார் ராம்தேவின் பெயரும் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விருதுக்கு தேர்வு செய்யப்படும் முன்பே அவர் கூறியுள்ளார். இதில் மேலும் படிக்கவும் : பத்மவிபூஷன் , விருது , ரஜினிகாந்த் , சினிமா , பொழுதுபோக்கு
பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img