வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

இங்கிலாந்தில் பாப் இசை நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி
செவ்வாய் 23 மே 2017 08:27:23

img

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தீவிரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள் ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க பாடகர் அரீனாகிராண்டே இசை நிகழ்ச்சியில் உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img