img
img

மலேசிய தொழிநுட்பக் கழகத்தின் 58ஆவது பட்டமளிப்பு விழா!
வெள்ளி 19 மே 2017 13:57:43

img

ஜொகூர்பாரு மலேசிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் 58ஆவது பட்டமளிப்பு விழா சுல்தான் இஸ்கண்டார் மண்டபத்தில் நடைபெற்ற வேளையில் மொத் தம் 2031 மாணவர்கள் இரு நாட்களாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தாங்கள் மேற்கொண்ட கல்வித் துறைக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். 1972 ஆம் ஆண்டு முதல் இப்பல்கலைக் கழகத்தில் பயின்ற ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 456 மாணவர்களை இதுவரை இப்பல்கலைக் கழகம் பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img