வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

சச்சினின் மகள் சாரா திரையுலகில் அறிமுகமாகிறா?
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சினின் மகள் சாரா விரைவில் திரையுலகில் அறிமுகம் ஆக போகிறார் என தெரிகிறது. சதத்தில் சதம் கண்ட இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகும். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சச்சினின் மகள் சாரா திரையுலகில் பிரவேசிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சாராவிற்கு ஜோடியாக சாகித் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது சாரா திருபாய் அம்பானி பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

img
அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது

மேலும்
img
உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்

இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு

மேலும்
img
நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்

மேலும்
img
ரகசிய காதலனுடன் சமந்தா படம் லீக்

நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img