வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

உலகின் அழகான பெண் இவர்தான் - பீப்புள் பத்திரிக்கை வெளியீடு
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
2015ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கை அமெரிக்காவின் ‘பீப்புள்’ பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான ‘பீப்புள்’ பத்திரிரிக்கை 2015ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் அவரது புகைப்படத்தை அட்டைப்படத்திலும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. சாண்ட்ரா புல்லக்கின் வயது 50 ஆகும். இவர் ‘ஹாங்மேன்’, ‘ஸ்பீட்’, ‘தி புரொபசல்’, ‘தி ஹார்ட்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இவருக்கு ‘மில்லியன் டாலர் பேபி’ என்ற படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. கடைசியாக இவர் நடித்த சயின்ன்ஸ் பிக்சன் படமான ‘கிராவிட்டி’ படத்திற்கும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img