img
img

சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.
புதன் 03 மே 2017 15:20:33

img

பத்து கேவ்ஸ் சிவானந்தா ஆசிரம பாலர் பள்ளியின் 22 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிவானந்தா ஆசிரம வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. 

காலை 8 மணிக்குத் தொடங்கிய விளையாட்டுப் போட்டி தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொடங்கியது. பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்தி போட்டி நடத்தினர். போட்டியில் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பங்கேற்றனர். பெற்றோர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. 

பெற்றோர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்ட இப்போட்டியில்  பத்து மலை தம்பதிகள் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும்   மாண வர்களுக்கு பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரம பொறுப்பாளர்கள் பரிசுகளை  வழங்கினர். 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.

பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக

மேலும்
img
சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்

இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு

மேலும்
img
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை!

சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ

மேலும்
img
தொழில் முனைவர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் மனோரஞ்சினி 

புவனேஸ்வரன்- பாக்கியவதி தம்பதியரியன் புதல்வி

மேலும்
img
சிறுவர்களுக்கான பாடல் போட்டி!

வட இந்தியர் நுழைவாசல் இயக்கத்தின் ஏற்பாட்டில்...

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img