ஞாயிறு 20, ஆகஸ்ட் 2017  
img
img

தொழில் முனைவர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் மனோரஞ்சினி
புதன் 26 ஏப்ரல் 2017 17:49:29

img

பத்து கேவ்ஸைச் சேர்ந்த மனோ ரஞ்சனி ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். புவனேஸ்வரன்- பாக்கியவதி தம்பதியரியன் புதல்வி மனோரஞ்சனியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் ஷாங்கிரிலா தங்கும் விடுதியில் நடைபெற்றது. மனோரஞ்சனி முதுகலைப்பட்டம் பெற்றது இவரின் குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் பெரும் குதூகலத்தை தோற்றுவித்தது. பெற்றோர்களின் ஆசியுடன் மனோரஞ்சனி மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகின்றனர். பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள், கல்வியாளர்களுக்கு மனோரஞ்சனி பெரி தும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு

யுவராஜன் லண்டன் பயணம்

மேலும்
img
நாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.

மூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை

மேலும்
img
சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.

பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக

மேலும்
img
சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்

இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு

மேலும்
img
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை!

சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img