செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்
திங்கள் 24 ஏப்ரல் 2017 16:56:09

img

கதாநாயகிகளுக்கு, மரியாதையான கதாபாத்திரங்கள் கொடுங்கள்’ என ‘மகளிர் மட்டும்’ திரைப்பட நாயகி ஜோதிகா தெரிவித்தார். இன்று, ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில், ‘கதாநாயகிகளுக்கு மரியாதையான வேடம் கொடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ’உங்கள் வீட்டுப் பெண்களைப் போன்ற வேடங்களைக் கொடுங்கள். திரைப்படங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். மேலும் திரைப் படங்கள்தான் இன்றைய சூழலில் இளைஞர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரட்டை அர்த்த வசனங்களுக்காக மட்டுமன்றி, அறிவாளியான கதாபாத்திரங்களையும் கதாநாயகிகளுக்குக் கொடுங்கள். ஒரு ஹீரோவுக்கு எதற்காக நான்கு ஹீரோயின்கள், இந்த மாதிரியான கருத்துகள் இளைஞர் களுக்கு தவறான உதாரணங்களையே தரும்’ என்று கூறினார். இறுதியாக, இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்த ஜோதிகா, ‘பெண்களை மதித்து, சமூகப் பொறுப்புடன் நல்ல திரைப்படங்களைக் கொடுப்போம்’ எனக் கூறினார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img