ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

நயன்தாரா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
செவ்வாய் 14 ஜூன் 2016 18:24:41

img

வெங்கடேஷுடன் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படம் ‘பாபு பங்காரம்’. சில ஷெட்யூல்களில் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்றார். ஆனாலும் படத்தை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது இயக்குனர் டீம். இன்னும் 10 நாட்கள் கால்ஷீட் தந்தால் படத்தை முடித்துவிடலாம். அதுபற்றி கண்டுகொள்ளாமலிருக்கிறார் நயன்தாரா. ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்வதென்றாலும் அதற்கு திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியவேண்டும். கால்ஷீட் தருவதில் நயன்தாரா தாமதம் செய்தால் பட ரிலீஸை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு தள்ள வேண்டி இருக்குமாம் என புலம்புகிறது பட தரப்பு.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img