img
img

ஒலிம்பிக் நாயகி சாக்‌ஷி மாலிக், மண வாழ்க்கையில் இணைந்தார்!
புதன் 05 ஏப்ரல் 2017 13:07:44

img

கடந்த 2016-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்டு இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை வென்று கொடுத்தவர், சாக்‌ஷி மாலிக். கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண் கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர், சத்தியவர்த். இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் இன்று (ஏப்ரல் 3), சாக்‌ஷி மாலிக்கின் சொந்த மாநி லமான ஹரியானாவின் ரோத்தக் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடா, மல் யுத்த வீரர் சுஷில் குமார் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த ஜோடிகள், மணவாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துவோம்!

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
அனைத்துலக ஹயாஷிஹா கராத்தே போட்டியில் அஸ்னவி, விக்னேஷ் சாதனை!

பெண்களுக்கான 61 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய

மேலும்
img
அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டி

புலேந்திரன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும்
img
மலேசிய வீரர் தங்க சாதனை.

மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை இரும்புக் குண்டு

மேலும்
img
மலேசிய தடகள போட்டிகள். தங்கம் வென்றார் கீர்த்தனா

9 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

மேலும்
img
காதலி கொடுத்த முத்தம் வெற்றிவாய்ப்பை பறித்தது

ஒலிம்பிக் சாம்பியன் கில் ராபர்ட்ஸ் தடைக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img