செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?
செவ்வாய் 21 மார்ச் 2017 16:44:15

img

ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் என்ன வேண்டும் மேடம் என்று கேட்ட வெயிட்டரிடம் செக்ஸ் வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரியா சென் தெரிவித் துள்ளார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பிரபல நடிகை மூன்மூன் சென்னின் இளைய மகள். ரியாவின் அக்கா ரைமா சென் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ரியா பிரஷாந்த் ஜோடியாக குட்லக் படத்திலும் நடித்துள்ளார். ரியா சென் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தனது தோழி களுடன் சாப்பிட சென்றுள்ளார். என்ன மேடம் வேண்டும் என வெயிட்டர் ரியாவிடம் கேட்டுள்ளார்.செக்ஸ் தான் வேண்டும், தருகிறீர்களா என்று ரியா சென் வெயிட்டரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட வெயிட்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ரியாவின் தோழிகளும் அதிர்ந்துள்ளனர். செக்ஸ் வேண்டும் என்று தான் கேட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததை பார்த்த ரியா சென் சிரித்து மழுப்பி பேச்சை மாற்றிவிட்டாராம். ரியா சென் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய குறும்படத்தில் நடித்து வருகிறார். தன்னை பார்த்தால் பெண்களுக்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் என்று ரியா தெரிவித்துள்ளார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img